திமுக கூட்டணியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை தொகுதி கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரையில் போட்டியிடுவார் என்றும் கோவையில் பிஆர் நட ராஜன் போட்டியிடுவார் என் றும் மார்க்சிஸ்ட் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார். 'காவல்கோட் டம்' புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற வேட்பாளர் சு.வெங்கடேசன், 48, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளராக உள்ளார்.
மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக் கப்பட்ட ராமநாதபுரம் தொகு தியில் நவாஸ் கனி போட்டி யிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது.
மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு
16 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2019 10:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!