ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சிலரின் பெயர்கள் 'பாகுபலி', 'ஆப்பிள்', 'இட்லி', 'செக்ஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விவகாரம் அங்கு சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது. இதுபோன்ற வித்தியாசமான பெயர்களில் 37 வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் சிலவற்றை தேர்தல் ஆணையம் உடனடியாக நீக்கிவிட்டது.
இதுகுறித்து தெலுங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரி ரஜத் குமார் கூறும்போது, "எழுத்துப்பிழை மற்றும் ஊழியர் களின் கவனக்குறைவு காரணமாக இந்தத் தவறு நேர்ந் திருக்கலாம். இதில் 18 பேரின் பெயர்களை நீக்கியுள்ளோம்," என்று குறிப்பிட்டார்.
‘இட்லி’ என்னும் வாக்காளர்
17 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2019 11:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!