ராஜமௌலி படத்துக்கு பெயர்சூட்டும் ரசிகர்கள்

ராஜமௌலி பல மொழிகளிலும் எடுக்கவுள்ள புதுப்படத்துக்கு தற் காலிகமாக 'ஆர்ஆர்ஆர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் டுவீட் செய்தால் அந்தத் தலைப்பே படத்திற்குச் சூட்டப் படும் என்று படக்குழுவினர் தெரி வித்துள்ளனர்.
'பாகுபலி', 'பாகுபலி-2' ஆகிய படங்களைத் தொடர்ந்து தெலுங் குப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜ மௌலி தற்போது இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 300 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது.
ஆந்திராவில் மிகவும் புகழ் பெற்ற அல்லூரி சீதாராம், கோமரம் பீமா என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் கதை 1920களின் பின்னணியில் நிகழ்கிறது.
இப்படத்தில் அல்லூரி சீதா ராமாக ராம்சரணும் கோமரம் பீமா வாக ஜூனியர் என்டிஆரும் நடிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!