உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை ஒழித்தால் வறுமை தானாக ஒழிந்துவிடும் என் றார். "வறுமை ஒழிப்பு (இந்திரா காந்தி வாக்குறுதி) என்ற முழக்கத்தை எனது இளமைப் பருவத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். பல தலைமுறை கள் கடந்தன. அவர்கள்தான் (காங்கிரஸ்) வளர்ச்சி அடைந்து கொண்டே இருந்தார்கள். ஆனால், ஏழைகள் அதைக்காட்டிலும் ஏழை களாக ஆனார்கள். ஏழைகளை காங் கிரஸ் கட்சி வஞ்சிக்கிறது என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள்.
"மக்களுக்காக வங்கிக் கணக்கு களைத் தொடங்க முடியாதவர்கள், தற்போது ஏழைகளுக்கான பணத்தை நேரடியாக அவர்களது வங்கிக் கணக் கில் வரவு வைப்போம் என்று சொல் கிறார்கள். அவர்கள் அதை எப்படி செய்ய முடியும்?," என்றார் மோடி.
மோடி: காங்கிரசை ஒழித்தால் வறுமையும் ஒழியும்
30 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Mar 2019 10:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!