ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் சுழல்காற்று ஏற்பட்டதில் கடலில் நீர்க்கம்பம் உருவானது.
இதன் விளை வாக கடலில் பேரலைகள் எழுந்தன.
நீர்க்கம்பம் பினாங்குத் தீவை நோக்கிச் செல்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
நீர்க்கம்பத்தால் ஏற்பட்ட பலத்த காற்று கடலோரப் பகுதியில் இருந்த கட்டுமானத் தளத்தில் இருந்த துத்தநாகக் கூரைத் தகடுகளை அடித்துக்கொண்டு சென்றது.
பினாங்கு கடலில் நீர்க்கம்பம்: துத்தநாகக் கூரைத் தகடுகள் பறந்தன
2 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Apr 2019 10:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!