மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் = சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பந்தடித்த மும்பை இந்தியன்ஸ் அணி 170 ஓட்டங்கள் குவித்தது. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் அதிரடி பந்தடிப்பு முக்கிய காரணமாக அமைந்தது.
பிராவோ வீசிய கடைசி ஓவரில் அவர் இமாலய சிக்சர்களை விளாசினார். அதில் ஒன்று டோனி போன்று அற்புதமான வகையில் ஹெலிகாப்டர் ஷாட். 91 மீட்டர் தூரத்திற்குச் சென்றது. ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்ததுடன் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
ஹெலிகாப்டர் ஷாட் குறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில்,
"இதுபோன்ற ஷாட்டை டோனி பலமுறை அடித்ததைப் பார்த் திருக்கிறேன். நான் அவர் அடிக்கும் ஷாட்களைப் பின்பற்ற முயல்கிறேன். அவரைப் பார்த்து கற்றுக்கொண்ட ஷாட்தான் இது," என்றார் ஹர்திக் பாண்டியா.
‘டோனியைப் பார்த்து ஹெலிகாப்டர் ஷாட்டைக் கற்றுக்கொண்டேன்’
6 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Apr 2019 09:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!