'மாளிகை' என்ற படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஆன்ட்ரியா. 'தில்' சத்யா இயக்கும் இந்தப் படத்தில் போலிஸ், இளவரசி என இரு மாறுபட்ட கதாபாத்திரங்கள் ஆன்ட்ரியாவுக்கு வாய்த்திருக்கின்றன.
இது அடிதடி, கற்பனை மற்றும் திகில் நிறைந்த படமாக இருக்குமாம். இளவரசி கதாபாத்திரம் வரும் பகுதி மட்டும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்குமாம். இதற்காக 400 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களைச் சித்திரித்துள்ளார் இயக்குநர்.
ஒரு குறிப்பிட்ட விசாரணைக்காக அரண்மனை ஒன்றுக்குச் செல்லும் ஆன்ட்ரியாவுக்கு, தனது கடந்த காலத்துக்கும் அந்த அரண்மனைக்கும் இடையே ஏதோ தொடர்பு இருப்பதாக உணர்கிறார். இதையடுத்து அவர் மேற்கொள்ளும் விசாரணையின் தொகுப்பாக இப்படம் உருவாகிறதாம்.
கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம் ஆன்ட்ரியாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
போலிஸ் வேடத்தில் ஆன்ட்ரியா
11 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2019 10:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!