தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தேவதாஸ்'. இதில் நாயகனுக்குரிய முக்கியத்துவத் துடன் உமாபதியுடன் இணைந்து நடித்துள்ளார் யோகிபாபு. இரா மகேஷ் இயக்கி உள்ளார்.
"மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய மகிழச்சியும் மிகப்பெரிய துக்க மும் ஒரே நேரத்தில் நடந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
"இந்த கற்பனைக்குப் பதில் தரும் விதமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்ச கமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறோம். ஒவ்வொரு காட்சியும் கலகலப்பாக நகரும்," என்கிறார் இயக்குநர் மகேஷ்.
படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும், தங்கள் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் தாங்கள் எதிர்கொண்ட, அனுபவித்த விஷ யங்களை நினைவுகூரும் வகை யில் திரைக்கதை அமைத்துள்ள னராம். மனிஷா யாதவ், 'சகா' ஐரா ஆகிய இருவரும் நாயகி களாக நடித்துள்ளனர்.
ஏற்கெனவே 'அதாக்கப்பட்டது மகா ஜனங்களே', 'மணியார் குடும்பம்', 'திருமணம்' ஆகிய படங்களில் உமாபதி ராமையா, யோகிபாபு கூட்டணி ரசிகர்களை நன்றாக சிரிக்க வைத்தது. மீண் டும் இணைந்துள்ள இருவரும் இந்தப் படத்திலும் நகைச்சுவையில் அசத்தியுள்ளனராம்.
தேவதாஸ்: மீண்டும் இணைந்த கூட்டணி
12 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2019 10:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!