போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் லூயிசை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை மேக்னா நாயுடு.
சிம்புவுடன் 'சரவணா', சரத்குமா ருடன் 'ஜாம்பவான்', 'வைத்தீஸ்வரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மேக்னா நாயுடு, சில படங்களில் ஒற்றைப் பாடலுக்கு நடனமும் ஆடியுள் ளார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அவருக்கும் டென்னிஸ் வீரர் லூயிசுக்கும் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டதாம்.
"பின்னர் அது காதலாக மலர்ந்தது. 2016 டிசம்பரில் மும்பையில் இந்து முறைப்படி ரகசியத் திருமணம் செய்துகொண்டோம். அடுத் தாண்டு கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கும். ரகசியமாக நடந்த திருமணம் குறித்து கணவரின் அனுமதியுடன் இப்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளேன்," என்கிறார் மேக்னா நாயுடு.
ரகசிய திருமணம்: மேக்னா தகவல்
15 Apr 2019 09:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!