கண்ணமங்கலம் அடுத்த செண்பகத்தோப்பு ராமநாதபுரத் தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரின் 16 வயது மகன் தனநாராயணன் வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்.
அவர் மார்ச் 24ல் ஒரு கிணற் றில் விழுந்துவிட்டார். உடலை மீட்ட மருத்துவ அதிகாரிகளும் போலிசாரும் பையன் இறந்து விட்டதாகச் சொல்லி உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்,
இந்நிலையில், அந்தப் பையன் சாகவில்லை என்று ஒரு சாமியார் கூறியதை அடுத்து ஜீவசமாதி நிலையில் பையனின் உடல் அடக்கம் செயப்பட்டதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் அதிகமாகப் பேசப்பட்டது.
அதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பில் சட்டத்துக் குப் புறம்பாக யாரேனும் நடந்திருந் தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜீவசமாதி: பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுக்கப்பட்டது
23 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Apr 2019 08:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!