நெல்சன் வெங்கடேசன் இயக்கத் தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மான்ஸ்டர்' கோடம் பாக்கத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
கருணாகரன் முக்கிய வேடத் தில் நடித்துள்ளார். இப்படத்தை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அதற் கான காரணத்தையும் விளக்கு கிறார்.
"குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து முக்கிய காட்சிகளை எடுத்திருக் கிறார்கள். இயக்குநர் ஒவ்வொரு காட்சியிலும் கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்ப மாக அனைத்தையும் விளக்கி நடிக்க வைத்தார்.
இப்படம் எனக்கு திருப்பு முனையாக அமையும் என உறுதி யாக நம்புகிறேன்," என்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் உருவாகி உள்ளது ‘மான்ஸ்டர்’
17 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2019 08:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!