நடிகை அஞ்சலி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘லிசா’. பேய்க்கதையை மையமாகக்கொண்டு உருவாகி இருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பெரும்பாலான விமர்சனங்கள் எதிர்மறையாகவே இருந்தன. அதனால் தனக்கு இனி பேய்க் கதை சரிவராது என்ற முடிவுக்கு வந்து தன்னை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு நகைச்சுவைப் படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஞ்சலி. மிர்ச்சி சிவா நடித்த ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணன் ஜெயராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
பேய்க் கதையிலிருந்து நகைச்சுவைக்குத் தாவிய அஞ்சலி
1 Jun 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jun 2019 09:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!