விஜய்யின் சம்பளம் ரூ.80 கோடி

‘தளபதி 64’ படத்தில் நடிப்பதற்கு விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாகிவரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து ‘விஜய் 64’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாகவும் விஜய் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாகவும் ஏற்கெனவே தகவல் வெளிவந்தது. இந்தப் படத்திற்காக விஜய்க்கு ரூ.80 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!