ஜெயம் ரவி படத்தில் தேசிய விருது பிரபலங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தில் தேசிய விருது பெற்ற பிரபலங்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

தற்போது இயக்குநர் லக்‌ஷ்மணன் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி, இதன்பிறகு இயக்குநர் அஹமத் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குநர்கள் ஸ்ரீராம் ஐயங்கார், சுஜீத் போன்றோர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!