கிருமித்தொற்றைத் தடுக்க கூடி விவாதித்த அமைச்சர்கள்

கிருமித்தொற்றைத் தடுப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று லாவோசின் வியன்தியன் நகரில் கூடி விவாதித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

கொவிட்-19 கிருமித்தொற்றைத் தடுப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று லாவோசின் வியன்தியன் நகரில் கூடி விவாதித்தனர். இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகளை ஆராய்வது தொடர்பிலும் அம்முயற்சிகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் அந்தத் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!