நேப்பல்ஸ்: நேப்போலி, பார்சிலோனா குழுக்கள் மோதிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. நேற்று அதிகாலை நேப்போலியின் சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 30வது நிமிடத்தில் கோல் போட்டு முன்னிலை பெற்றது அக்குழு. அதையடுத்து, பார்சிலோனா அந்தக் கோலைச் சமன் செய்ய நீண்ட நேரம் போராடியது. நெல்சன் செமிடோ கொடுத்த பந்தை 57வது நிமிடத்தில் கிறிஸ்மன் கோலாக்கி ஆட்டத்தைச் சமன் செய்தார்.
கடைசி நேரத்தில் இரண்டு மஞ்சள் அட்டை பெற்ற பார்சிலோனாவின் விடால் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
நேப்போலி, பார்சா சமநிலை
27 Feb 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2020 10:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!