ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகிவரும் ‘தலைவி’ படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அரவிந்த்சாமி, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது இப்படம். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி தயாரிக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விஜயேந்தர பிரசாத் திரைக்கதையில் உருவாகும் இப்படத்தில் சசிகலா வேடத்தில் பூர்ணாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் சுவரொட்டிகள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஜூன் 26ஆம் தேதி வெளியீடு காண்கிறது ‘தலைவி’
6 Apr 2020 09:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Apr 2020 09:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!