இந்தியாவில் கொரோனா பொது முடக்கம் காரணமாக சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி 24% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 39.66 டன் தங்கத்தை இறக்குமதி செய்த உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா இருந்தது. நடப்பாண்டில் இது 30 டன் ஆக குறைந்துள்ளது. மார்ச் முதல் அங்கு நடப்பிலுள்ள பொதுமுடக்கத்தால் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஓராண்டுக்கு முன்பு யுஎஸ் $17.1 கோடியாக இருந்த ஜூலை மாதத்தின் தங்க இறக்குமதி தற்போது யுஎஸ் $17.8 கோடி வரை உயர்ந்துள்ளது. தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை ஜூலை 31-க்குப் பிறகு ரூ.41ஆயிரத்தையும் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டதோடு தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
தங்கம் இறக்குமதி குறைந்தது
5 Aug 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Aug 2020 11:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!