ரகுபதி இயக்கத்தில் பாலாஜி, நிகிலா, அப்புக்குட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஒன்பது குழி சம்பத்’. இந்திய சுதந்திர தினத்தையொட்டி இணையத்தில் நேரடியாக வெளியாகிறது. கிராமத்தில் போக்கிரியாகத் திரிந்து கொண்டிருக்கும் இளைஞனின் வாழ்க்கையில் திடீரென ஒரு பெண் நுழைகிறாள். அதன் பிறகு இருவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இறுதிக்காட்சி மிகவும் பரபரப்பாக, ரசிகர்கள் எதிர்பாராத வகையில் இருக்கும் என்கிறார் இயக்குநர் ரகுபதி.
ரகுபதி இயக்கத்தில் 'ஒன்பது குழி சம்பத்'
10 Aug 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Aug 2020 09:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!