கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர், 64, (படம்: ஏஎஃப்பி) ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான 'யுனெஸ்கோ'வின் 'எடுத்துக்காட்டாக வாழ்பவர்' எனும் பொருள்படக்கூடிய 'லீட் பை எக்சாம்பள்' என்ற விருதைப் பெறவிருக்கிறார். ஐநா பொதுச் சபையின் 71வது கூட்டத்தின் ஓர் அங்கமாக, எதிர்வரும் வியாழக்கிழமை நியூயார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் திருமதி ரோஸ்மாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மலேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா குறிப்பிட்டுள்ளது. சிறுவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திருவாட்டி ரோஸ்மா மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'பெர்மாட்டா' எனும் பாலர்பருவ மேம்பாட்டுத் திட்டம் செயல்பட மூல காரணமாக இருந்தவர் திருமதி ரோஸ்மா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியப் பிரதமரின் மனைவி ரோஸ்மாவுக்கு ஐநா விருது
19 Sep 2016 08:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Sep 2016 06:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!