போலி போதகர்கள் பற்றி ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை எச்சரிக்கை

போலி அருட்­போ­த­கர், சமயப் போத­கர்­கள் பற்றி சிங்கப்­பூரின் ரோமன் கத்­தோ­லிக்கத் திருச்­சபை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. திருச்­சபை­யின் அண்மைய சஞ்சிகையில் பேராயர் அலு­வ­ல­கம் எழுதிய கட்டுரை ஒன்றில் இரு பெண்கள் தெய்­வீ­கச் செய்­தி­களைப் பெற்­ற­தா­கக் கூறு­கின்ற­னர் எனக் குறிப்­பி­டப் பட்­டி­ருந்தது. ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த திரு­வாட்டி மேரி கார்­பெர்ரி (மரியா டிவைன் மெர்சி) என்­ப­வ­ரும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த திரு­வாட்டி ஃபே­பி­யென் குரெரோ ஆகிய இரு­வ­ரும் சுய­மா­கத் தங்களை போத­கர்­கள் என அறி­வித்­துக்­கொண்ட­தாக அச்­செய்தி குறிப்­பிட்­டது.

பல ஆண்­டு­க­ளாக இயேசு கிறிஸ்­து­வி­ட­மி­ருந்­தும் கன்னி மேரி­யி­ட­மி­ருந்­தும் திரு­வாட்டி கார்­பெர்ரி தெய்­வீ­கத் தக­வல் களைப் பெறு­வ­தா­க­வும் சிங்கப்­பூ­ரில் வசிக்­கும் ஒருவர் உள்பட உலகின் பல பகு­தி­களி­லு­ம் இ­ருந்து தம்மைப் பின்­பற்­று­ப­வர்­கள் இருக்­கின்ற­னர் என்றும் அவர் குறிப்­பிட்­ட­தாகவும் அந்தச் செய்­தி­யில் சொல்லப்பட்­டு இ­ருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!