தாய்லாந்தில் பேருந்து-ரயில் மோதல்: 20 பேர் பலி

தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக் அருகே சுற்­றுப் பய­ணி­கள் பேருந்து ஒன்­று­டன் சரக்கு ரயில் மோதி­ய­தில் கிட்­டத்­தட்ட 20 பேர் உயி­ரி­ழந்­த­தாகவும் 30 பேர் காயமுற்றதாக வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

பேங்­காக்­கில் இருந்து சுமார் 50 கிலோ மீட்­டர் தொலை­வில் உள்ள கெலோங் குவா­யெங் கிளான் ரயில் நிலை­யத்­தில் உள்­ளூர் நேரப்­படி நேற்­றுக் காலை 8 மணி­ய­ள­வில் (சிங்­கப்­பூர் நேரம் காலை 9 மணி) விபத்து நிகழ்ந்­தது.

அப்­போது பேருந்­தில் சுமார் 60 தொழிற் சாலை ஊழியர்கள் இருந்­த­னர். அவர்­கள் சாச்­சோ­யெங்சா மாநி­லத்­தில் உள்ள பௌத்த ஆல­யம் ஒன்­றில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சமய விழா­வுக்­குச் சென்­று­கொண்டு இருந்­த­தாக மாவட்ட போலிஸ் தலைமை அதி­காரி கூறி­னார். தண்­ட­வா­ளத்தை பேருந்து கடந்த போது அதன் மீது ரயில் பலமாக மோதி­ய­தென மாநில பேரி­டர் நிர்­வாக முகவை கூறி­யது.

அந்த ரயில் நிலை­யத்­தின் தண்­ட­வா­ளத்­தைக் கடக்­கும் வழியில் தடுப்­புக் கத­வு­கள் இல்லை என்­றும் அது கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!