விஷாலுடன் நடிக்க மறுத்த ப்ரீத் சிங்

விஷால் அதிக சம்ப­ளம் கொடுக்கச் சம்­ம­தித்­தும் ரகுல் ப்ரீத் சிங் 'துப்­ப­றி­வா­ளன்' படத்­தில் இருந்து வெளி­யே­றி­யுள்­ளார். கால்‌ஷீட் பிரச்­சினை­யால் வெளி­யே­றி­யதாகக் கூறப்படுகிறது. அவ­ருக்­குப் பதிலாக மலையாள படங்களில் நடிக்­கும் அனு இம்­மா­னு­வேலை ஒப்­பந்தம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. 'துப்பறிவாளன்' படத்தில் விஷா­லுக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் அதிக தொகையைச் சம்ப­ள­மாக கேட்­டா­ராம். விஷாலும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடை­யா­மல் கொடுக்க சம்­ம­தித்­தும் அவர் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் ஏ.ஆர். முரு­க­தாஸ் இயக்­கத்­தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கிறார். மேலும் கை நிறைய தெலுங்குப் படங்கள் வைத்­துள்ள அவருக்கு இப்படத்தில் நடிக்க கால்‌ஷீட்தான் பிரச்சினை என்று கூறப்படுகிறது. இது தவிர ஹரி இயக்­கத்­தில் விக்ரம் நடிக்க உள்ள சாமி படத்­தின் இரண்டாம் பாகத்­தில் அவ­ருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்­கவுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!