பார்சிலோனா: ஸ்பானிய லா லீகா காற்பந்தின் நடப்பு வெற்றியாளரான பார்சிலோனா இந்தப் பருவத்தில் வாகை சூட முடியாதபடி பெரும் முட்டுக்கட்டையாக விளங்கி வருகிறது அதன் பரம எதிரியான ரியால் மட்ரிட் காற்பந்துக் குழு. பார்சாவின் நூ காம்ப் அரங்கில் கடந்த வார இறுதியில் நடந்த இவ்விரு குழுக்களுக்கு இடையிலான 'எல் கிளாசிகோ (தி கிளாசிக்)' ஆட்டம் 1-=1 எனச் சமனில் முடிந்தது. சுவாரெஸ் 53வது நிமிடத்தில் அடித்த கோலால் முன்னிலை பெற்றது பார்சா. அந்த நிலை 89வது நிமிடம் வரை நீடித்தபோதும் 90வது நிமிடத்தில் தலையால் முட்டி கோலடித்து ஆட்டத்தைச் சமன்படுத்தி பார்சாவுக்கு அதிர்ச்சியளித்தார் ரியால் தலைவர் செர்ஜியோ ராமோஸ்.
ரியால் குழுவைக் காத்த ராமோஸ்
5 Dec 2016 07:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2016 11:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!