சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய வங்கிகள் மற்றும் விமான நிறுவனச் சேவைகள் இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டன. முக்கிய நிதி நிறுவனங்களின் இணையத் தளங்களையும் செயலிகளையும் வாடிக்கையாளர்களால் பயன் படுத்த முடியவில்லை. அமெரிக்காவின் அமெரிக்கன், டெல்டா, யுனைட்டெட், சவுத்வெஸ்ட் விமான நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டன. சிறிது நேரத்தில் அனைத்து சேவைகளும் வழக்க நிலைக்குத் திரும்பின.
ஆஸியில் இணையத்தாக்குதல்
18 Jun 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!