இந்தியாவின் தென்கோடி மாநில மான தமிழ்நாட்டில் 2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சிகள் இப்போதே களத்தில் குதிக்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. இந்தியாவில் ஏறக்குறைய 60% தொகுதிகளைத் தன் வச மாக்கிவிட்ட பாஜக, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களையும் 'தாமரைத் தோட்டமாக்க' முயன்று வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் அமித் ஷா அடுத்த மாதம் தமிழ் நாடு வருகிறார். இதற்கிடையே, பாஜகவை எப் படியும் தமிழ்நாட்டில் நுழையவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் முக்கிய திராவிடக் கட்சியான திமுக, அதற்கான வியூகங்களைக் கட்ட விழ்த்துவிட தொடங்கிவிட்டது.
பாஜக, அதிமுகவை எதிர்த்து கூட்டணி அமைக்கும் திமுக
17 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!