ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி: பொன்னியின் செல்வன் நேரம்: மாலை 6 மணி, இடம்: எஸ்பிளனேட் அரங்கம் நுழைவுச்சீட்டுகளை சிஸ்டிக் நிலையங்களில் வாங்கலாம். நிகழ்ச்சி: தமிழ் பேச்சாளர் மன்றப் போட்டிகள் நேரம்: காலை 9 மணி, இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம் நிகழ்ச்சி: கவிமாலை - செந்தமிழ்ச் செல்வர் வை. திருநாவுக்கரசு புகழ்போற்றும் விழா. தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியரும் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி பண் பாட்டுக் கழகம் போன்ற பல அமைப்புகளில் தலைவராக பல பணிகளை ஆற்றியவருமான சமூகத் தலைவர் அமரர் வை. தி. அரசு பற்றிய நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படும். கணையாழி விருது, தங்கப் பதக்க விருது, தங்கமுத்திரை விருதுகள் வழங்கப்படும். தமிழ ருவி மணியன் "புறநானூற்றுச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றுவார். வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு ராஜாராம் தமிழ்மொழி விழா வின் நிறைவுரை நிகழ்த்துவார். நேரம்: மாலை 6.30 மணி இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்.
இந்த வார தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள்
29 Apr 2017 09:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Apr 2017 08:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!