தன்ஷிகா காட்டில் தற்போது அடை மழை. 'கபாலி'யில் நடித்த பிறகு ஏராளமான வாய்ப்புகள் தேடி வருகிறதாம். 'காலக்கூத்து' படத்தில் 'மெட்ராஸ்' கலையரசன் ஜோடியாக கல்லூரி மாணவியாக நடிக்கிறார். 'விழித்திரு' படத்தில் சென்னை தமிழ் பேசும் ஏழைப் பெண் வேடம். "மீரா கதிரவன் இயக்கும் இந்தப் படத்தில் எனது நடிப்பைப் பார்த்து வசந்தபாலன், சீனுராமசாமி போன்ற இயக்குநர்கள் பாராட்டினார்கள். இது தவிர 'உரு' என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறேன்," என்கிறார் தன்ஷிகா. தமிழ், மலையாளத்தில் உருவா கும் 'சோலோ' என்ற படத்தில் தன்ஷிகா கண்பார்வையற்ற நடனக் கலைஞராக நடிக்கிறார். இதைய டுத்து கல்யாண் இயக்கும் 'கூத்தாடி' படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளாராம். தவிர, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார் தன்ஷிகா.
தேடி வரும் புதிய வாய்ப்புகள்
5 May 2017 09:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 May 2017 07:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!