1 Oct 2023 10:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Oct 2023 11:49
ஒளிசிந்தும் தீபாவளித் தோரணங்கள் லிட்டில் இந்தியா வட்டாரத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தினேஷ் குமார்
சிராங்கூன் சாலை அருகே பிர்ச் சாலையில் திறந்தவெளியில், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கத்தின் (லிஷா) ஏற்பாட்டில் சனிக்கிழமை மாலை நடந்தேறிய தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தர தேர்திருவிழா
14 Sep 2023 17:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Nov 2023 21:58
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தர தேர்த் திருவிழா புதன்கிழமை (செப்டம்பர் 13) நடந்தேறியது. தேர்த் திருவிழாவில் 200,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். படங்கள்: து.ஆதிரையன் (கொழும்பு)
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
ஜி20: உலகத் தலைவர்களுக்கு அதிகாரபூர்வ வரவேற்பு
12 Sep 2023 17:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Nov 2023 21:59
‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற கருப்பொருளுடன் ஜி20 மாநாட்டை நடத்திய இந்தியா, எல்லா நாடுகளையும் உள்ளடக்குகின்ற, எல்லா நாடுகளும் ஒத்துழைக்கின்ற ஒரு கோட்பாட்டை வலியுறுத்த விழைகிறது. படங்கள்: ராய்ட்டர்ஸ், இபிஏ, ஏஎஃப்பி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
ஜகார்த்தாவில் நடைபெறும் 43வது ஆசியான் உச்சநிலை மாநாடு
6 Sep 2023 18:08
ஆசியான் அமைப்பை வலுப்படுத்தவும் புதிய சவால்களுக்கு இடையில் வட்டாரத்தின் மீள்திறனை மேம்படுத்தவும் ஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் லீ சியன் லூங் அழைப்பு விடுத்தார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், இபிஏ, ஏஎஃப்பி,ராய்ட்டர்ஸ், தொடர்பு தகவல் அமைச்சு
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
பேரி அவென்யூவில் கூடிய நாய்கள்
5 Sep 2023 18:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Nov 2023 22:01
ஸ்காட்லாந்தில் நடைபெற்ற நிகழ்வைப் போல செப்டம்பர் 5ஆம் தேதி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாய்களும் அவற்றை வளர்ப்பவர்களும் பேரி அவென்யூவில் உள்ள திறந்த வெளியில் கூடியிருந்தன.படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
இமாலய வெற்றி பெற்ற தர்மன்
3 Sep 2023 19:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Nov 2023 22:01
அதிபர் தேர்தலில் திரு தர்மன் சண்முகரத்னம், 66, சாதித்த இமாலய சாதனை சிங்கப்பூர் எங்கும் சனிக்கிழமை விடியற்காலை முதலே வெற்றி முழக்கமாக எதிரொலிக்கத் தொடங்கியது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்