மீண்டும் வீட்டுரிமை வாய்ப்பு: விண்ணப்பம் தொடங்கியது

முன்பு வீட்டு உரிமையாளராய் இருந்து தற்போது பொது வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்க ளுக்கு மீண்டும் வீட்டுரிமை பெறு வதற்கு வாய்ப்பளிப்பதற்காக அர சாங்கம் அறிவித்த திட்டம்தான் 'ஃபிரெஷ் ஸ்டார்ட்' குடியிருப்புத் திட்டம். இந்தத் திட்டத்துக்கான விண் ணப்பங்கள் நேற்று முதல் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நேற்று வெளி யிட்ட கூட்டறிக்கையில் தெரிவித் தன. இந்த ஃபிரெஷ் ஸ்டார்ட்' குடி யிருப்புத் திட்டம் 16 வயதுக்கு உட்பட்ட குறைந்தது ஒரு பிள்ளை உடைய பொது வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கானது என்று குறிப்பிட்ட அமைச்சு, அது அவர்கள் மீண்டும் வீவக வீட்டை வாங்குவதற்கு வாய்ப்பளிக்கும் என்று கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!