வானிலிருந்து விழுந்த ‘சோஃபா’

கிரேஞ்ச் ரோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காரில் சென்று கொண்டிருந்த 37 வயது திரு பெ சூன் வீயின் காருக்கு முன்னால் ‘சோஃபா’ ஒன்று வானிலிருந்து விழுந்து பேரதிர்ச்சியைத் தந்தது. காரை நிறுத்தி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தைவிட்டுச் சென்றபோது அருகில் இன்னொரு ‘சோஃபாவும்’ இருந்ததைத் திரு பெவும் காரில் இருந்த அவரது மனைவியும் பார்த்தனர். அன்று மழையும் பலத்த காற்றும் வீசிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த தனியார் அடுக்குமாடி வீட்டின் 20ஆம் மாடி முகப்பிலிருந்து அந்த ‘சோஃபா’ காற்றில் பறந்துவந்து விழுந்தது என அறியப்படுகிறது.

திரு பெவின் காரில் இருந்த வீடியோ கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட படம். காருக்கு சற்று தூரத்திற்கு முன்பாக அந்த ‘சோஃபாக்கள்’ விழுந்தன. படம்: ஃபேஸ்புக்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!