சிஓஇ: பெரும்பாலான பிரிவுகளில் ஏற்றம்

சிங்கப்பூர் மோட்டார் கண்காட்சி அண்மையில் முடிந்துள்ள இவ்வேளையில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள்(சிஓஇ) பெரும்பாலான பிரிவுகளில் ஏற்றம் கண்டன.

1,600 சிசிக்கும் உட்பட்ட சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $25,920லிருந்து $26,170க்கு உயர்ந்துள்ளது. 1,600 சிசிக்கும் மேற்பட்ட பெரிய கார்களுக்கான கட்டணம் $26,170 ஆகக் குறைந்தது. இதற்கு முந்தைய ஏலக் குத்தகையில் இந்தக் கட்டணம் $32,200 ஆக இருந்தது.

பொதுப் பிரிவுக்கான சிஓஇ கட்டணம் $32,909லிருந்து $33,689க்கு உயர்ந்துள்ளது. வர்த்தக பிரிவுக்கான கட்டணம் $27,002லிருந்து $26,230க்குக் குறைந்தது. மோட்டார் சைக்கிள் பிரிவுக்கான கட்டணம் $3,610லிருந்து $2,889க்குக் குறைந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரும்பி கடற்பாலத்தில் நடந்து செல்பவர்களின் பாதுகாப்புக்காக நடைபாதை தேவைப்படுகிறது. படம்: சாவ்பாவ்

19 Jun 2019

கடற்பாலத்தில் நடைபாதை கட்ட ஜோகூர் திட்டம்

சிங்கப்பூரிலுள்ள 16 நகர மன்றங்களும் புதிய ஆளுமை முறைமைக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

நகர மன்றங்களுக்குப் புதிய ஆளுமை முறைமை

ஜூரோங் தீவில் உள்ள இவோனிக் நிறுவனத்தின் இரண்டாவது ஆலை நேற்று தனது செயல்பாட்டை தொடங்கியது. படம்: இவோனிக்

19 Jun 2019

சிங்கப்பூரில் $768 மி. செலவில்  ‘இவோனிக்’கின் 2வதுநிறுவனம்