ஃபேஸ்புக் வழியாக தேக்கா சந்தையில் பொருள்கள் வாங்கலாம்

தேக்கா சந்தையில் உள்ள கடைகளில் ஃபேஸ்புக் வழியாக பொருட்கள் வாங்க உதவும் முயற்சி ஒன்றை தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) மேற்கொண்டுள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமை (மே 5) முதல் கடலுணவு, இறைச்சி, காய்கறிகள் போன்றவற்றை தேக்கா கடைகளின் ஃபேஸ்புக் நேரலை மூலம் ஆர்டர் செய்யலாம்.

குறைந்தபட்சம் $20க்கு பொருள் வாங்கினால், அவை இலவசமாக உங்கள் வீட்டுக்கு விநியோகிக்கப்படும்.

இந்தச் சேவையைப் பயன்படுத்த https://www.facebook.com/TekkaOnlineMarket
என்ற ஃபேஸ்புக் பக்க இணைப்பைப் பயன்படுத்தலாம்.

கொவிட்-19 சூழல் காரணமாக லிட்டில் இந்தியா, தேக்கா சந்தைக்கு பொருட்கள் வாங்கச் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால், அங்கு வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கில் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!