கொண்டாட்டத்தில் பங்குபெற்ற வெளிநாட்டு ஊழியர்கள்

வெளி­நாட்டு ஊழி­யர்­களும் பணிப்­பெண்­களும் நேற்று முன்­தி­னம் மெய்­நி­கர் தேசிய தின கலா­சார நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று மகிழ்ந்­த­னர்.

ஒரு மணி நேரம் நீடித்த நிகழ்ச்சி­யில் இசை நிகழ்ச்­சி­களும் நட­னங்­களும் இடம்­பெற்­றன. வெளி­நாட்டு ஊழி­யர் தொடர்­புக் கூட்­டணி (AGWO) மனி­த­வள அமைச்சு மற்­றும் பிற அமைப்­பு­க­ளு­டன் இணைந்து அதற்கு ஏற்­பாடு செய்­தது.

இந்நிகழ்ச்சி அமைப்பின் ஃபேஸ்புக்­கி­லும் யூடி­யூப் சேன­லி­லும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

"தொற்­று­நோய் பல ஊழி­யர்­களைப் பாதித்­துள்­ளது. பாது­காப்பு விதி­மு­றை­களால் அவர்­கள் நண்­பர்­க­ளு­டன் நேரம் செல­வி­டு­வது குறைந்துள்ளது. இந்நிகழ்வு, அவர் ­க­ளுக்கு உற்­சா­கத்தை அளிக்­கும் என்று நம்­பு­கி­றோம்," என்றார் கூட்டணி அமைப்புகளில் ஒன்றான ஹோப் திட்டத்தைச் சேர்ந்த ரெவரண்ட் எஸக்கியல் டான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!