40,000 வர்த்தகங்களுக்கு மொத்தம் $132 மில்லியன் ஆதரவு

சிறு வர்த்தக மீட்சி மானியத்தின்கீழ் சுமார் 40,000 வர்த்தகங்களுக்கு மொத்தமாக கிட்டத்தட்ட 132 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

500 மில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட வேலை, தொழில் ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தின் ஓர் அங்கமாக சிறு வர்த்தக மீட்சி மானியம் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு நடப்பில் இருந்த கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளால் ஆக அதிகம் பாதிக்கப்பட்ட சிறு வர்த்தகர்களுக்கு ஒருமுறை உதவித்தொகையை வழங்க மானியம் அறிவிக்கப்பட்டது.

மானியத்திற்குத் தகுதிபெற்ற நிறுவனங்களுக்கு, அவற்றில் வேலை செய்யும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1,000 வெள்ளி வழங்கப்பட்டது.

சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இருக்கும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!