அறுசுவை விருந்து அளிக்கவுள்ள லிஷாவின் தின்பண்ட விழா

இந்திய உணவு வகைகள் உட்பட பல்வேறு உணவு வகைகளை லிஷாவின் தின்பண்ட விழா (Street Finger Food Fiesta) அறிமுகப்படுத்தவுள்ளது.

செப்டம்பர் 10ஆம் தேதி பர்ச் சாலையில் நடக்கும் இந்த விழாவில் 100 அமைப்புகள் கலந்துகொண்டு உலகமெங்கும் பிரபலமான தின்பண்ட வகைகளை பொதுமக்கள் சுவைத்து உண்பதற்கு வாய்ப்பளிக்கின்றது.

“துருக்கி, மலேசியா, இலங்கை நாடுகளின் தூதரங்கங்களின் ஆதரவோடு இந்த தின்பண்ட விழாவை ஏற்பாடு செய்வதில் லிஷா பெருமைகொள்கிறது. நாங்கள் 2019ஆம் ஆண்டில் எவ்வாறு ‘கறி’ விழாவை 200 அமைப்புகளோடு இணைந்து செய்தோமோ அதைப் போல மக்களுக்கு இவ்வாண்டு இந்த தின்பண்ட விழாவில் வரவழைத்து சுவையான உணவை அவர்களுக்கு வழங்க உற்சாகத்துடன் உள்ளோம்,” என்றார் லிஷாவின் துணைத் தலைவரான ஜாய்ஸ் கிங்ஸ்லி.

நண்டு கோப்தா, பானிபூரி, இறால் வடை, கோழி லாலிபாப், கச்சாங் புத்தெ, பாவ் பஜ்ஜி என வாயூற வைக்கும் அளவிற்கு தின்பண்டங்களை ருசிக்க பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கலாம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!