பதான் அதிரடியில் பணிந்தது பெங்களூ

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு முறைகூட பட்டம் வெல்லாத அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்முறையும் அந்தக் கனவு கைகூடும் சாத்தியமில்லை என்றே தெரிகிறது. எட்டு அணிகள் மோதும் அந்தத் தொடரில் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஐந்து போட்டி களில் தோற்று நான்கு புள்ளி களுடன் பட்டியலின் ஏழாம் நிலையில் இருக்கிறது. சவாலான இலக்குகளை அந்த அணி நிர்ணயித்தபோதிலும் எதி ரணியினரை மிரட்டும் வகை யிலான பந்துவீச்சு இல்லாததால் அவ்வணியால் பெரும்பாலான ஆட்டங்களில் வெல்ல முடிவது இல்லை.

கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 70- ஓட்டங்களை எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசலுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற யூசுஃப் பதான். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’