கோஹ்லி: என் திறமை மீது அதிக நம்பிக்கை உள்ளது

பெங்களூரு: பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் பாலி உம்ரிகர் விருதை 3வது முறையாகப் பெற்றுக்கொண்டார் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. அப்போது பேசிய அவர், தன் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறினார். மூன்றாவது முறையாக இந்த விருதைப் பெறும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற கோஹ்லி, "உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழவே நான் எப்போதும் விரும்புகிறேன். "அணியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவே விரும்புகிறேன். "எனது கிரிக்கெட் பயணம் முழுவதுமே நான் எப்படி ஆடு கிறேன் என்பது பற்றிய விமர் சனங்களைச் சந்தித்து வந்துள் ளேன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!