சிலாங்கூர் சுல்தான் கிண்ண காற்பந்துப் போட்டி

சிங்கப்பூர்: சிலாங்கூர் தேர்வுக் குழுவும் எஸ் லீக் தேர்வுக் குழு வும் தேசிய விளையாட்டு அரங் கில் இன்று மோதவிருக்கின்றன. சிலாங்கூர் சுல்தான் கிண் ணத்தை வெல்வதற்கான காற் பந்துப் போட்டியில் இவ்விரு குழுக்களும் எதிர்கொள் கின்றன. கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு, சிங்கப்பூரில் முதன் முறை யாக நடைபெறவுள்ள இப்போட்டி யில் பங்கேற்கவுள்ள எஸ் லீக் தேர்வுக் குழு ஃபாண்டி அகமது தலைமையில் விளையாடுகிறது. இது சவாலான ஆட்டமாக இருக் கும் என்றார் சிலாங்கூர் குழு பயிற்றுவிப்பாளரான இளவரசன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!