PMD

அந்த இளையர் தலையைக் குனிந்திருந்ததைப் பார்த்தால், அவர் தமது கைபேசியில் எதையோ பார்த்தது தெரிந்தது. படம், காணொளி: ஸ்டோம்ப்

அந்த இளையர் தலையைக் குனிந்திருந்ததைப் பார்த்தால், அவர் தமது கைபேசியில் எதையோ பார்த்தது தெரிந்தது. படம், காணொளி: ஸ்டோம்ப்

(காணொளி) கைபேசியைப் பார்த்தபடி சாலையைக் கடந்த மின்-ஸ்கூட்டர் ஓட்டுநரை இடித்துத் தள்ளிய கார்

போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சாதகமாக இல்லை; கைபேசித் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்; வாகனங்கள் வருவதைக் கவனிக்கவில்லை; இத்தனைக்கும் மேலாக,...

ஹமீட் ஒஸ்மான் என்பவர் ‘ஸ்டோம்ப்’ இணையப்பக்கத்துக்கு அனுப்பிய காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது.

ஹமீட் ஒஸ்மான் என்பவர் ‘ஸ்டோம்ப்’ இணையப்பக்கத்துக்கு அனுப்பிய காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது.

மருத்துவமனை உடையில் பிஎம்டியை சைனாடவுன் சாலையில் ஓட்டிச் சென்ற எஸ்ஜிஎச் நோயாளி

சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலிருந்து நோயாளி ஒருவர் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றை சைனாடவுனின் பேருந்துத் தடத்தில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23)...

மின்ஸ்கூட்டர் தடை; பாதிக்கப்பட்டவர்களுக்கு பற்றுச்சீட்டு, பயிற்சி உதவிகள்

பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்தும் நடைபாதைகளில் மின்ஸ்கூட்டரை ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய வாழ்வதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உணவு...

மின்ஸ்கூட்டர் தடை தொடர்பாக பொதுமக்களிடம் கலந்துரையாடும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்ஸ்கூட்டர் தடை தொடர்பாக பொதுமக்களிடம் கலந்துரையாடும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிஎம்டி கலந்துரையாடலில் எதிர்த்தரப்பு அரசியல்வாதி நடந்து கொண்ட விதம் பொறுப்பற்றது: லாம் பின் மின்

மின்ஸ்கூட்டர் தடை உணவு விநியோகிப்பாளர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக போக்குவரத்து மூத்த துணை...

விபத்து நிகழ்ந்த சமயத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று மின்னேற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் பக்கம்

விபத்து நிகழ்ந்த சமயத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று மின்னேற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் பக்கம்

புக்கிட் பாத்தோக் வீட்டில் தீ; மருத்துவமனையில் ஆடவர், குழந்தை

புக்கிட் பாத்தோக்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதையடுத்து, அந்த வீட்டில் வசித்து வரும் ஆடவர், மேல்மாடியில் வசிக்கும் குடும்பத்தைச்...