மனநலம்

பெங்களூரு: இறந்த தாயின் உடலோடு நான்கு நாள் வசித்த மனநலம் பாதிக்கப்பட்ட மகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரர்களின் முழுமையான மகிழ்ச்சி, நலனுக்கான மதிப்பீடு 61.7 என்கிறது ஏஐஏ நிறுவனம் வெளியிட்ட அண்மைய அறிக்கை.
முதியோர் சென்று இளைப்பாறவும் துடிப்புடன் இருக்கவும் சன்லவ் முதியோர் நல அமைப்பு, காத்தோங் வட்டாரத்தில் புதிய நிலையம் ஒன்றைத் திறந்துள்ளது.
சிறப்புத் தேவைகள் உள்ள சிறுவர்களின் பெற்றோரில் 65 விழுக்காட்டினருக்கு நிபுணத்துவ மனநல ஆதரவு தேவைப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
பார்சிலோனா: ஸ்பெயினில் உள்ள மருத்துவமனை ஒன்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ள நோயாளிகளின் மனநலனை மேம்படுத்த நாய்களைப் பணியில் ஈடுபடுத்துகிறது.