டெல்லி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அதிபர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு மத்திய பாஜக அரசு சதித் திட்டம் தீட்டி வருவதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி நிதியமைச்சருமான அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி: டெல்லி தலைமைச் செயலாளர் நரே‌ஷ் குமார், அவருக்குக்கீழ் பணியாற்றும் அதிகாரியான வைவிவிஜே ராஜசேகர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால பிணை கோரி பிஆர்எஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்தரசேகர ராவ் மகளுமான கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி: ஏற்கெனவே, டெல்லியில் போலியாக புற்றுநோய் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்த கும்பல் கைதான நிலையில், மற்றுமொரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி: “பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது. நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக, சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக், ராகவ் சதா உள்ளிட்டோர் தேர்தலுக்கு முன் கைது செய்யப்படலாம்,” என்று டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.