பயணம்
850 கிலோ மீட்டர் தூரம். 17 கிலோ மீட்டர் உயரம். 10 நாள்கள் பயணம்.
லண்டன்: இங்கிலாந்துத் தலைநகர் லண்டனிலிருந்து பிரான்சின் நீஸ் நகருக்குச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 73 வயது பெண் பயணி ஒருவர் இறந்துபோனார்.
பேருந்து அல்லது கார், வேனில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி ஏற்படுவதுண்டு.
கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பெருவிரைவு ரயிலுக்குள் (எம்ஆர்டி) வெள்ளைப் புகை சூழ்ந்தது. அதனால் அந்த ரயிலில் இருந்த பயணிகள் நகர மண்டபம் (சிட்டி ஹால்) நிலையத்தில் வெளியேற்றப்பட்டனர்.
ஆசியான் அமைப்பின் 43வது உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் லீ சியன் லூங் செவ்வாய்க்கிழமை இந்தோனீசியா செல்கிறார்.