சுரங்கம்

உத்தராகண்ட்: உத்தராகண்டில் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 ஊழியர்களை மீட்பதற்காக மலைக்கு மேலே இருந்து செங்குத்தாகத் துளையிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாசி: உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் 51 மீட்டர் தூரத்துக்கு பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டு, மீட்புப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஊழியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களை வரவேற்கவும், தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கவும் அதிகாரிகள், மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சில்கியாரா: உத்தராகாண்டில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப் பாதைக்குள் மீட்புப் பணியாளர்கள் பாதி தூரம் வரை நுழைந்துவிட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை அன்று தெரிவித்தனர்.
புதுடெல்லி: இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய ஊழியர்களின் முதல் படம் செவ்வாய்க்கிழமை (21-11-2023) வெளியானது.
சில்க்ராயா: உத்தராகண்டில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக் கட்டுமானத்தில் தொழிலாளர்கள் சிக்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், துளையிடும் இயந்திரம் சேதமடைந்ததால் புதிய இயந்திரத்துக்காக மீட்புப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.