உடன்பாடு

செயற்கை நுண்ணறிவு, கணினித் தகவல் பகுப்பாய்வு, கணினி வன்பொருள் ஆய்வு, மென்பொருள் செயலி உருவாக்கம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் பிரிட்டனும் சிங்கப்பூரும் தங்கள் ஆற்றல்களை ஒன்று சேர்த்து செயல்பட்டு இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட உத்திபூர்வ உறவை மேம்படுத்த முடியும் என்று பிரிட்டிஷ் துணைப் பிரதமர் ஆலிவர் டௌடன் தெரிவித்து இருக்கிறார்.
சீனாவின் சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்டுவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வர்த்தக, முதலீட்டுச் சந்திப்பில் சிங்கப்பூர், சிச்சுவான் நிறுவனங்கள் ஆறு புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டன.
எல்லையில் பதற்றமான பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒத்துக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராணுவ உயர்மட்ட ...