எடப்பாடியார் நகர்

குடிதண்ணீர் பிரச்சனையும் விவசாயிகளின் பிரச்னைகளையும் தீர்க்கும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியதால் பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் எடப்பாடியார் நகர் உருவாக்கப்பட்டதாக சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் குறிப்பிட்டார். படம்: தமிழக ஊடகம்

புதிய குடியிருப்புப் பகுதியின் பெயர் 'எடப்பாடியார் நகர்'

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாக ஈரோடு மாவட்டம் தோப்புப்பாளையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு...