கரடி

வாஷிங்டன்: பொதுவாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள விலங்குத் தோட்டத்தில் பாண்டா கரடிகள் பரவலாகக் காணப்படும். ‘ஏஷிய டிரெய்ல்’ எனும் 50 மில்லியன் டாலர் (68.6 மில்லியன் வெள்ளி) செலவில் அமைக்கப்பட்ட அந்த விலங்குத் தோட்டத்தின் பகுதியில் மூன்று பாண்டாக்கள் இருக்கும்.
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் நியூவோ லியோனில் உள்ள சிபின்க்யூ பூங்காவில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அழையா விருந்தாளியாகக் கரடி ஓன்று கலந்துகொண்டது.
தோக்கியோ: பொதுவாக ஆகஸ்ட் மாத நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் மாத தொடக்கம் வரை, ஹொக்கைடோவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தில் உள்ள கடலோரத்தில் நீந்திக் களிக்கும் இளஞ்சிவப்பு சால்மன் மீன்களை உண்பதற்காகப் பழுப்புநிறக் கரடிகள் காத்திருக்கும்.
சிங்கப்பூரின் முதல் ராட்சத பாண்டா கரடி கூடிய விரைவில் அதன் தாயார் ஜியா ஜியாவிடமிருந்து பிரிக்கப்பட்டுச் சொந்தமாக வாழும் என்று மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்தது.
மும்பை: பள்ளிக்குள் கரடி ஒன்று புகுந்த சம்பவம் மும்பையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.