உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாஜகவின் விளம்பரங்களுக்குக் கோல்கத்தா உயர் நீதிமன்றம் விதித்த தடையுத்தரவில் தலையிட முடியாது என்று திங்கட்கிழமையன்று (மே 27) உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
புதுடெல்லி: செந்தில் பாலாஜி பிணை மனு மீதான பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கு தாமதம் ஆனதற்காக அமலாக்கத்துறை மன்னிப்புக் கோரியிருந்த நிலையில், இம்மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதுடெல்லி: பெண் துணை ஆய்வாளருக்கு (எஸ்பி) பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் தொடர்பில் தனக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுதாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்ரல் 24) தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி: அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக் காக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு நாடு முழுவதும் இருந்து 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.