கமல்ஹாசன்

கும்பகோணம்: நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்களை எரித்த 30 பேரை கும்பகோணத்தில் காவல்துறை கைது செய்தது.
சென்னை: திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: யாரும் எதிர்பாராத வகையில் சென்னையில் பெருமழை பெய்துள்ளது என்றும் இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர் எனில் இப்போது வந்தது பேரிடர் என்று மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர். அவர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘தக்லைப்’ படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி சேர்ந்துள்ளனர்.