பொறியியல்

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 1.1 விழுக்காடு வளர்ச்சிகண்டது.
கல்வி ஒரு பக்கம், சேவை மறுபக்கம்தொழில்நுட்பம் எவ்வாறு பின்தங்கிய மக்களையும் அரவணைக்கலாம் என்பது மிர்தினியின் நீண்டநாள் எண்ணம். தொடக்கக் கல்லூரியில் தற்காப்பு அறிவியல் அமைப்பின் (டிஎஸ்ஓ) வழிகாட்டுதலில் ஆய்வு நடத்தும் வாய்ப்புப் பெற்ற இவர், அதன்மூலம் பேச்சுத்தடை, செவிக்குறைபாடு இருப்போரின் தேவைகளைக் கண்டறிய முயன்றார். 
சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பதுதான் என் இயல்பு. கைத்தொழில் தொடர்பான தேர்வுகளை விரும்பாமல் எழுத்துத் தேர்வுக்காகத் தயார் செய்வதையே நான் விரும்பினேன். 
கொச்சி: ஏழாம் வகுப்பு படித்திருந்தால் போதும்! மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
மலேசியாவின் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் மாலை 3 முதல் 5 மணி வரை 40 லிட்டர் கொள்ளளவுள்ள தேநீர் கலன் உடன் சைக்கிளில் சென்று தேநீர் விற்பவரைப் ...